ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 20
சிறைபிடித்த கும்பல் முதல் முறை மதுரையில் 15 மாதங்கள். இரண்டாம் முறை ஏறத்தாழ ஐந்தாண்டுகள். முன்னர் குறிப்பிட்டதை போன்று ஒரு செய்தியாளன் என்ன செய்ய வேண்டுமோ அதை மன நிறைவோடு செய்தது மதுரையில்தான். தொட்டது துலங்கும் என்பார்களே அது போல நான் எதைப் பற்றி செய்தி கொடுத்தாலும்...