சட்டம் இருட்டறை அல்ல – பகுதி இரண்டு.
சென்ற கட்டுரையில், இந்த வழக்கு பல விசித்திரமான நீதிமன்றங்களை சந்தித்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். இணைப்பு அப்படியொரு விசித்திரமான நீதிமன்றம்தான், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், மற்றும் எஸ்.ஏ.போப்டே அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு. மே 2013ல், கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி வந்தது. ஆட்சி மாற்றம்...