கசடற – 22 – கொலை வாளினை எடடா…
எனது சிறை அனுபவங்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறேன். விரைவில் நூலாக வரும். அதில் ஒரு அத்தியாயத்தில், என்னை லஞ்ச ஒழிப்புத் துறை பணியிலிருந்து நீக்கிய உத்தரவை நான் பெற்றுக்கொண்ட அனுபவம் பற்றி எழுதியிருக்கிறேன். பணி நீக்க உத்தரவுக்கான விளக்க கேட்பு நோட்டீஸை பெற்றபோதே நான் பணியில்...