சம்பல் ராணிகள்.
உலகில் எங்காவது, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை வைத்து, சுதந்திர தினமோ குடியரசு தினமோ கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே. ஆனால், ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியின் படத்தை அலங்கரிக்கும் வாகன அணிவகுப்பு நடப்பதும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்ற அதிகாரிகளும், அமைச்சர்களும், நீதிபதிகளும், இந்த...