ஜெயலலிதா – வீழ்ச்சியா ? விடுதலையா ? – பாகம் 1
கடந்த இரண்டு மாத காலத்துக்கும் மேலாக நடந்து வந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீடு புதன் கிழமையோடு முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்றத்தில் வாதப் பிரதிவாதம் என்று நடந்த நாடகங்கள் குறித்து பின்னர் முழுமையாக பார்ப்போம். செப்டம்பர் 26 முதல், தமிழகம் இருந்து வரும் நிலைமை...