முத்துக்குமாரசாமியைக் கொன்றது யார் ?
முன்னாள் வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும், வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட 44 நாட்கள் கழித்து நடந்திருக்கிறது. இந்தத் தற்கொலை நடந்த...