Category: #PackUpModi 2019 தேர்தல்

0

மல்லையாவைத் தடுக்க சிபிஐ விரும்பவில்லை

மல்லையாவைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என எழுத்துபூர்வமாக சிபிஐ தெரிவித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விஜய் மல்லையா தொடர்பான தேடுதல் அறிவிப்பை வெளியிட்ட மத்தியப் புலனாய்வு அமைப்பு, அவரை இந்தியாவை விட்டு வெளியேறாமல் தடுக்க வேண்டும் என்பதை மாற்றி, அவர் நாட்டை விட்டுப் போகும்போதும் வரும்போதும்...

1

ஸ்டெர்லைட் போராட்டம் – ஒருவர் மீது 133 வழக்குகள்.

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் 32 வயதான எம்.ராம்குமார், நிதி சார்ந்த கணக்குகளைப் பதிவு செய்யும் பணியில் ஆழ்ந்திருந்தார். 45 நாள் சிறையில் இருந்துவிட்டுக் கடந்த மாதம்தான் வேலைக்குத் திரும்பியிருந்தார். அதனால் பறிபோன பணி நேரத்தை அவர் ஈடு செய்ய வேண்டியிருந்தது....

0

ரபேல் என்ற ஊழலின் கதை – 1

  அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு ’விளக்க’மும், அரசு மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்சை அவர்கள் பின்னிய பொய்களால் ஆன வலையில் சிக்க வைக்கிறது.  2018 ஆகஸ்ட் 8 அன்று நாங்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு சுட்டிக்காட்டியவை: இரண்டே நாட்களில், மோடியால் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட புதிய ஒப்பந்தம் இந்தியாவின்...

2

மோடி ஏன் மல்லையாவை தப்பிக்க விட்டார் ?

வங்கிகளில் கடன்களை வாங்கிவிட்டு 2016இல் இங்கிலாந்து நாட்டுக்கு ஓடிப்போவதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியைத் தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்தாரா? நிதியமைச்சரைச் சந்தித்து, தான் வாங்கிய சுமார் 9400 கோடி ரூபாய்கள் கடனைத் தீர்ப்பதில் வங்கிகளோடு ஒரு சமரசத்துக்கு வருவதற்கான திட்டத்தையும் அவரிடம் அளித்ததாகக் கடந்த வாரம்...

3

தூத்துக்குடியில் அரசின் ஒடுக்குமுறை

தூத்துக்குடி விமான நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் முன்னிலையில் அக்கட்சிக்கு எதிராகக் கோஷமிட்ட 28 வயது ஆய்வு மாணவி லூயிஸ் சோஃபியா செப்டம்பர் 3 அன்று கைது செய்யப்பட்டது இந்தியாவெங்கும் உள்ள பலருக்கு அதிகார துஷ்பிரயோகமாகத் தெரிந்தது. ஆனால் தூத்துக்குடிவாசிகள் பலரைப் பொறுத்தவரை, மூடப்பட்ட...

5

எதேச்சதிகாரத்தினால் ஆதரவை இழக்கப் போகும் பாஜக

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் போட்டதற்காக, ஆய்வு மாணவி சோபியா செப்டம்பர் 3ஆம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். “பாசிஸ்ட்” என்ற வார்த்தையை அந்த மாணவி பயன்படுத்தியதற்காகவும் முஷ்டியை உயர்த்தி கோஷம் போட்டதற்காகவும் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக பாஜகவின் மாநிலத்...