Category: #PackUpModi 2019 தேர்தல்

0

மாநிலத் தேர்தல்களும் அரசியல் சாசன மதிப்பீடுகளும்

தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு மட்டும் அல்ல, இரண்டு முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசுக்கும் முக்கியமாக அமையும். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டத் தேர்தல் நடை பெற்ற (டிசம்பர் 7) பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன் நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க நேரலாம் என்பதால்...

0

மோடி ஆட்சியில் முடங்கியுள்ள தகவல் ஆணையம்

மொத்தமுள்ள 11 ஆணையர்களுக்குப் பதில் வரும் திங்கட்கிழமை முதல் மத்திய தகவல் ஆணையம் (CIC) தலைவர் உட்பட மூன்றே மூன்று ஆணையர்களுடன் மட்டுமே செயல்படும். 2016ஆம் ஆண்டு முதல் மோடி அரசு ஆணையைத்திற்கென யாரையும் நியமிக்காததால் இந்நிலைமை; ஆணையம் வெளியிடும் பல ஆணைகள் ஆளும் பாஜக அரசுக்கு...

2

பிஜேபியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து – முன்னாள் பிஜேபி எம்பி சாவித்ரி பாய்

   சாவித்ரிபாய் புலே நேர்காணல்  (2018, ஜூன் 13 அன்று தி வயர் இணைய இதழில் பிரசுரமான இக்கட்டுரை சாவித்ரிபாய் புலே பாஜகவிலிருந்து ராஜினாமா செய்ததையொட்டி 2018, டிசம்பர் 6 அன்று மீண்டும் பிரசுரமானது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.) உத்தரப் பிரதேசத்தின் பஹராய்ச் மாவட்ட பாஜக...

2

பாபர் மசூதி இடிப்பு: மோடியின் ‘புது இந்தியா’வுக்கு அடித்தளம்

கம்ப்யூட்டர் செயலிகளும் காவி நிறத்துடன் வருவது தற்போதைய அரசியல் சூழலைத் தெளிவாகவே காட்டுகிறது. கடந்த மாதம் ‘தி இந்து’ நாளிதழில் கூகுள் வரைபட மார்க்கரில் இப்போது இல்லாத ஆனால் வருங்காலத்தில் இருக்கக்கூடிய அயோத்தி சுட்டிக்காட்டப்பட்டிருப்பது பற்றி ஓமர் ரஷீத் என்பவர் எழுதியிருந்தார். 1992ஆம் ஆண்டு சங் பரிவாரின்...

1

கொள்ளையடிப்பவர்களை ரிசர்வ் வங்கி காப்பாற்ற வேண்டுமா?

வாங்கிய கடனை ஒரு பணக்காரர் திருப்பி செலுத்தாதபோது, அதுபற்றிய விவரத்தை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் “பல உயர்மட்ட மோசடி கேஸ்கள் பற்றிய பட்டியலை”த் தந்து அவற்றை பிரதமர்...

0

ரகுராம் ராஜன் சொல்லாமல் விட்டது.

செயலற்றுப் போய்விட்ட இந்திய நிதித்துறையை சரிசெய்ய ஒரு புரட்சியே கூட தேவைப்படலாம் பதவிக் காலம் முடிந்து மிண்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து ராஜன் வெளியேறியது யாருக்கும் தெரியமலே நடந்தேறிவிட்டது. வங்கி ஊழியர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தான் வெளியேறுவது பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். 2013இல் பதவியேற்றபோது இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா,...