Category: #PackUpModi 2019 தேர்தல்

0

3 மாநிலங்களில் தேஜகூ 85 இடங்களை இழக்கும்!

மக்களவைக்கு அதிக எம்பிகளை அனுப்பி வைக்கும் சில மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான வாய்ப்பு மோசமாக இருக்கிறது. இது, மக்களவை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள தலைவலிகளில் ஒன்று தான். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகார், தமிழகம் ஆகிய ஐந்து மாநிலங்கள்,...

0

பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெத்து விளம்பரமே!!!

2014ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், பெண்கள்தான் “தேசத்தை நிர்மாணிக்கிறார்கள்” என்று அறிவித்த பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய பெரும் பகுதி வாக்குறுதிகளைப் பெண்களுக்காகவே கொடுத்தது. பெண்களுக்கு அதிகாரிமளிப்பதற்கு முன் பெண்களின் பாதுகாப்பு அத்தியாவசியம் என்று கூறியது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பொருளாதார ரீதியில் அவர்கள் வலிமையாக இருப்பதற்காகவும் எடுக்கப்படும்...

0

இந்த பிரச்சார நாடகத்தின் பெயர் ‘சௌகிதார்’   

அரசியல் செய்தியைச் சொல்வதற்கான தனது பிரச்சாரத்தை முன்வைப்பதில் பாஜக சரியாகச் செயல்பட்டிருக்கிறதா? 2004 இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்தின் பாதகத்தைத் தவிர்ப்பது, ராகுல் காந்தியின் தொடர் விமர்சனத்தை எதிர்கொள்வது ஆகியவைதான் நோக்கம் எனில், தற்போதைய உத்தி சரியான பலன் அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கட்சி கையில்...

0

‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோற்றது ஏன்?

 சீன மாதிரியைப் பார்த்து அச்செடுக்கப்பட்ட தொழிற்கொள்கை பின்வரும் ஐந்து முக்கியக் காரணங்களால் தோற்றுப்போனது.  இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்குப் பதிலாக உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் உள்நாட்டு / சர்வதேச சந்தைகளைப் பொறுத்தவரை அவருக்கு மிகவும் பிடித்த...

0

மோடி பக்தனுக்கு ஒரு முன்னாள் நண்பனின் கடிதம்

   நட்பில் அரசியல் கலக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், வெறுப்பைப் பரப்பி ஒட்டுமொத்த தேசத்தையே சீர்குலைக்கும் முயற்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவரோடு எப்படி நட்பாக இருக்க முடியும்? நான் பல மாதங்களாக எழுத விழைந்த கடிதம் இது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், முடிவாக...

0

மோடி நாடகம் நடத்துகிறார், காங்கிரஸ் கைத்தட்டுகிறது

புல்வாமாவில் நடந்த மிகவும் சோகமான சம்பவத்தை, பாகிஸ்தானுக்கு எதிரான மிகப் பெரிய அரசியல் மற்றும் ராணுவ வெற்றி என்று, பெரும்பான்மையான அரசியல் வர்க்கத்தினரை பிரதமர் மோடி நம்ப வைத்துவிட்டார். இதனால், அரசியலில் தங்கள் பைகளை நிறைத்துக்கொள்ள நினைக்கும் பலரும் இந்தக் கடைசி நேரத்திலும் பாஜக கூட்டணியில் இணைந்துகொள்ளலாமா...

Thumbnails managed by ThumbPress