Category: #PackUpModi 2019 தேர்தல்

0

நகர்புற நக்சல்தான் புதிய எதிரி

’பயனுள்ள முட்டாள்கள்’எனும் பதத்தைக் கண்டுபிடித்தது யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. தனது ஆபத்தில்லாத செய்தித் தொடர்பாளர்களாக மாறிய கம்யூனிஸ்ட் அல்லாத தாராளவாதிகளை குறிக்க லெனின் இதை பயன்படுத்தியதாக பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் லெனின்தான் சொன்னார்  என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சபைர்...

0

மோடி மீதான கொலை முயற்சிகளின் கதைகள்

நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் தீட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சதிகள் தொடர்பான சூழல்கள் அனைத்துமே விசித்திரமாக உள்ளன. ஏனெனில் சதி தீட்டியதாகச் சொல்லப்படும் நபர்களின் பின்னணி, இந்த திட்டம் வெளியிடப்பட்ட அரசியல் சூழல், இவற்றை வெளியிட்ட ஊடகங்கள் என எல்லாமே விசித்திரமாக இருப்பதை உணரலாம். ஆகஸ்ட் 28ஆம் தேதி,...

1

ரஃபேலும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டும்.

  குடியரசு தினத்தன்று அப்போதைய, பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலெண்டே சிறப்பு விருந்தினராக புதுதில்லி வருகை தந்து 36 ரஃபேல்  விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கையெழுத்திடுவதற்கு இரண்டு நாட்கள் முன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மண்ட், ஹாலண்டேவின் துணை மற்றும் நடிகையான ஜூலி...

0

 #நானும் நகர்ப்புற நக்ஸல்தான்- அருந்ததி ராய்

இன்றைய காலை நாளிதழ்கள் நாம் நீண்டநாட்களாக விவாதித்துவந்த சில விஷயங்களுக்குத் தெளிவான விடை அளிக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கச் செய்தி ஒன்று “கைது செய்யப்பட்டவர்கள், அரசைத் தூக்கி எறிய சதித் திட்டம் தீட்டிய ஃபாசிசத்துக்கு எதிரானவர்கள் குழுவில் அங்க வகித்தவர்கள்.” அரசின் போலீஸே இதை ஃபாசிஸ...

1

தோல்விகளை மறைக்கும் மோடியின் அற்பத்தனம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் காட்டும் அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்திய  அளவுகோலை...

0

மனித உரிமை பேசுவோர் மாவோயிஸ்டுகளா ?

புனே காவல் துறை செவ்வாய்க்கிழமை அன்று நாடு முழுவதும், 10 செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களில் ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தாலும், சோதனை தொடர்பான...