பிஜேபியை விட்டு விலகிச் செல்கிறதா ஜனதா தளம் ?
“மதில் மேல் பூனை” யாக இருக்கும் வாக்காளர்களை பாஜகவுக்கு ஆதரவாக திருப்ப முடியும் என மோடி அவர் நம்புவதால், கர்நாடகாவில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி 15 இடங்களுக்குப் பதிலாக, 21 இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இது மோடிக்கு ஒரு...