Category: National Issues

0

ஹரேன் பாண்டியா கொலை வழக்கின் உண்மைகள் வெளிவருமா?

முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா 2003ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அப்போது குஜராத் காவல் துறையில் முக்கியமான அதிகாரியாக இருந்த, டி.ஜி. வன்சாரா அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கியக் குற்றவாளி அசம் கான், இம்மாதத் தொடக்கத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

5

நேருவின் மீது மோடி எறியும் பாம்புகள்!

அபிமன்யூவின் மகனான பரீட்சித்து மன்னன், ஒரு நாள் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது, காட்டில் வெகு தொலைவில் சென்றுவிட்டார். அவருக்கு எப்படித் திரும்பி வருவது எனத்தெரியவில்லை. நீண்ட நேரம் அலைந்து திரிந்து, தாகம் எடுத்துக் களைத்த நிலையில், ஒரு சமவெளியில் தனது குதிரையை நிறுத்தினார். அங்கு முனிவர் ஒருவர் தியானம் செய்வதை...

0

தேர்தல் நடத்தப்படும் சூழல் எந்த அளவு சுதந்திரமானது?

இந்திய வெகுஜன ஊடகங்கள், குறைந்தபட்சம்  2014க்குப் பிறகேனும், நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பது எப்படி என மறந்துவிட்டன அல்லது மென்மையான முறையில் மட்டுமே கேட்கின்றன. அமெரிக்காவில், சி.என்.எஸ். வெள்ளை மாளிகை நிருபர் ஜிம் அகோஸ்டாவின் செய்தியாளர் அனுமதி அட்டையை ரத்து செய்த அதிபர் டொனால்ட்...

7

மாமா ஜி  ஆமா ஜி – 18

மாமா ஜி வீட்டுக்கு ஆமா ஜி வருகிறார் மாமா ஜி: வாங்க ஜி வாங்க, உங்களை பெயிலில் எடுக்கறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே. ஆமா ஜி  : ரொம்ப நன்றி ஜி, சுத்தமா முடியல மாமா ஜி: அடி பின்னிட்டாங்களா ஜி  ? ஆமா ஜி...

4

சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி – தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், தளவாடி வட்டாரத்தில் ஒரு ஒதுக்குப்புறமான, ஆதிவாசி மக்களின் சின்னஞ்சிறு கிராமம். சத்தியமங்கலம் புலிகள் சரணாலய வட்டாரத்தில், தலைமலை வனச் சரகத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் இது. இங்கு 42 குடும்பங்கள். விவசாயம், கால்நடை...

5

இந்தியா மறக்க முடியாத நேரு  

அவர் இந்தக் குடியரசை உருவாக்கி, ஜனநாயகம் ஆழமாக பரவ மற்றும் அரசியல் அடுக்கு செயல்பட தேவையானவற்றை அழுத்தமாக சுட்டிக்காட்டினார் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவின் மீதும் உலகின் மீதும் தனது முத்திரையைப் பதிய வைத்த வரலாற்று நாயகரான ஜவகர்லால் நேருவை அங்கீகரிப்பதில் உலகிற்கு எந்தத்...