Category: National Issues

4

சுஷ்மா அல்ல; முஸ்லிம்களே பாஜகவின் இலக்கு !

ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் எவ்வளவுதான் நியாயமான முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்றாலும் அவருடைய வகுப்புவாத உணர்வுகள் அம்பலமாகிவிடுகின்றன. மதம் மாறி மணம்புரிந்த ஒரு தம்பதியருக்கு பாஸ்போர்ட் விஷயத்தில் தொந்தரவு செய்த தனது அமைச்சக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை...

4

டெல்லி – பெரும் சிக்கலின் தொடக்கம்.

தில்லி அரசின் அதிகாரங்களின் வரம்பு மற்றும் அரசியல் அமைப்பு நெருக்கடி குறித்து,  டெல்லியில் நடத்தப்படும்  ஒரு சிறிய  நாடகம் அல்ல இது.  இது இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளுக்கான  ஒரு அச்சுறுத்தலாகும்.  அற்பத்தனங்களும், பழிவாங்கும் எண்ணமும் எப்படி எளிதாக, அரசியல் சட்ட அமைப்புகளை நிறுவனங்களை அழிக்க...

12

மோடியை கொலை செய்ய முயற்சி என்ற அம்புலிமாமா கதை

பீமா கோரேகான் வன்முறைகளில்  கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை  ”நக்சல்கள்” என முத்திரை குத்திய பிறகு, புனே போலீஸார் மற்றொரு “ தியரியை“    கொண்டு வந்தனர்.  அதாவது, முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின் படுகொலை போன்ற ஒரு தாக்குதலில் பிரதமர்  நரேந்திர  மோடியை இலக்கு வைக்க திட்டமிட்டிருந்தனர்...

3

மோடியின் சித்து விளையாட்டுக்கள்.

மிகவும் கவலைப்படக் கூடிய பல நிகழ்வுகள், நேரடியாக அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன.  அரசியல் எதிரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறது – இது இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் பாஜக சேர்வதற்கு உதவியது –  வன்முறை குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உத்தரப் பிரதேச...

0

நாந்தாம்பா ரஜினிகாந்த் – ரஜினியின் அந்தர் பல்டிகள்

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் செம்பு  உருக்கு ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கடந்த வெ்ளிக்கிழமை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதிலிருந்து,  அரசியல்வாதியாக அவதானித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட தனது கருத்துக்களிலிருந்து பல பல்டிகளை ( “யு டர்ன்“களை) அடித்துள்ளார். மே 22 அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது...

3

கைராணா உணர்த்தும் செய்தி என்ன ?

பத்து  மாநிலங்களில் பரந்து அமைந்துள்ள  நான்கு லோக்சபா தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை இடங்களுக்கான  தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வரும்  பெரிய பாடம் என்னவெனில், பாரதீய ஜனதா கட்சியின் சரிவு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்திற்கு மாநிலம், அதே கதைதான். சில மாதங்களுக்கு முன்புவரை...