Category: National Issues

2

மாமா ஜி, ஆமா ஜி – 3

ஆமா ஜி தலை தெறிக்க ஓடி வருகிறார்.    மாமா ஜி. மாமா ஜி.  சீக்கிரம் கௌம்புங்க.   இடத்தை காலி பண்ணுவோம். மாமா ஜி :  என்ன ஜி. என்ன ஆச்சு.   ஏன் இவ்வளவு பதட்டப் படுறீங்க ? ஆமா ஜி :  காவிரி விவகாரம் பெருசானதுல இருந்து,...

11

ஆமா ஜி, மாமா ஜி -2

ஜி. ஜி..ஜீ. என்று அலறியபடியே ஆமா ஜி ஓடி வந்தார். மாமா ஜி :  மெதுவா ஜி.  உக்காருங்க ஜி.  ஏன் பதர்றீங்க. ஆமா ஜி : ஜீ.  நம்ப எச்.ராஜா ஜீயை நீதிமன்றம் மென்டல்னு சொல்லிடுச்சாமே ஜி. மாமா ஜி :  கண்டுபுடுச்சிட்டாங்களா ? ஆமா...

28

மாமா ஜி – ஆமா ஜி – 1

மாமா ஜி மற்றும் ஆமா ஜி இரண்டு முக்கிய பக்தாள்.    மாமா ஜி, மூத்த பக்தாள்.  பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர்.   ஆமா ஜி இந்து சேனாவைச் சேர்ந்தவர்.   மூத்த பக்தரான மாமா ஜி, பல இளைய பக்தாளை வழி நடத்தி, ஆலோசனைகள் கூறி, அரசியல்...

42

வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி எதிர்ப்பார்த்த ஒன்றுதான். ஆனால் எதிர்ப்பார்க்காத ஒன்று, இத்தகைய மாபெரும் வெற்றி. மக்கள் இக்கட்சி மீதும், அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதும் வைத்துள்ள பெரும் நம்பிக்கையே இந்த வெற்றி உணர்த்துகிறது. சாமான்ய வெற்றி அல்ல இது. மகத்தான வெற்றி.   ஊடகங்கள் ஆம்...

45

அது அவர்கள் வெற்றி அல்ல ….

இந்தியா ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.   இந்திய ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு ஒரு மிக மோசமான ஏகபோகம் இந்தியாவில் நிலவுகிறது. வரலாறு காணாத வகையில் பலவீனமடைந்த காங்கிரஸ், உளுத்துப்போன நிலையில் இடதுசாரிகள், ஊழல் வழக்குகளில்...

0

ஊழலே உன் விலை என்ன ?

ஊழல் என்ற புற்றுநோய் நம் சமுதாயத்தின் முக்கிய உறுப்புக்களை தின்று விட்டது. ஏற்கனவே அது போதுமான சேதத்தை ஏற்படுத்தி விட்டது. பொது ஊழியர்கள் ஊழல் பேர்வழிகளாக இருந்தால், சமுதாயத்தின் கட்டுமானமே ஆட்டம் கண்டு, அரசின் கொள்கைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். ஆகையால், ஒரு ஊழல் செய்யும் ‘பொது...