கர்நாடக தலைமை நீதிபதி மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.எச்.வகேலா அவர்களை ஒதிஷா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி இந்திய தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டிருக்கிறார். வகேலா இரண்டு மாத காலத்துக்குள் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே, தலைமை...