வாய்க்கால் தகராறும், வழிதவறிய நீதியும்.
(திராவிட இயக்கச் செம்மல்களில் ஒருவரது வாரிசு இன்று அவ்வியக்கத்தின் எஞ்சியிருக்கும் நற்பெயரையும் அழித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார். திராவிடமே, தந்தை பெரியாரே உயிர்மூச்சு என பசப்பிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கட்கும் அவர்களின் சொம்புகளுக்கும் இக்கட்டுரை அர்ப்பணம்.) ஏ.டி.பன்னீர் செல்வம் என்று அழைக்கப்பட்ட அன்னாசாமி தாமரைச் செல்வம்...