அன்பார்ந்த சி.டி.செல்வம்….
உங்களை நீதிபதி சி.டி.செல்வம் என்று ஏன் அழைக்கவில்லை தெரியுமா ? நீதிபதிகளாக நடந்து கொள்பவர்களைத்தான் நீதிபதி என்று அழைக்க முடியும். திமுகவின் வட்டச் செயலாளர் போல நடந்து கொள்பவர்களை நீதிபதி என்று அழைக்க இயலாது. முதலில், உங்கள் தீர்ப்பை படித்து விடுவோம். பிறகு விவாதிப்போம். இடைக்கால மனு...