சவுக்கு தளத்தை முடக்கும் சதியில் நீதியரசர்கள்.
அன்பார்ந்த வாசகர்களே… சவுக்கு தளம், கடந்த நான்கு ஆண்டுகளாக, உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற ஒரே நோக்கில், பல்வேறு இடையூறுகள், தடைகள், மிரட்டல்களுக்கு இடையே எழுதி வந்திருக்கிறது. உத்தமர் போல வேடமிட்டு, ஊரை ஏமாற்றி, நல்லவர் போல் நடித்து, நாடமாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களை துணிச்சலாக துகிலுரிந்து...