2

10 சதவிகித ஒதுக்கீடு என்னும் அபத்த நாடகம்!

புதிய இட ஒதுக்கீடு மசோதா தரும் வரையறையின்படி எல்லா இந்தியர்களும் ஏழைகள்தான்! கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது. நரேந்திர மோடி அரசின் எண்ணம் அப்படித்தான் இருப்பதுபோல் தெரிகிறது. இதற்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்திய ஆதாரமாக, அரசியல் சாசன 124ஆவது திருத்த மசோதா, ஜனவரி 7ஆம்...

3

சோராபுதீன் தீர்ப்பு: நீதிச்  சுதந்திரத்தின் மீது படிந்த கறை

2018 டிசம்பர் 12 அன்று மும்பை நகர உரிமையியல் மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.சர்மா (தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார்) அளித்த தீர்ப்பு நீதியை மிகப் பெரிய அளவில் கேலி செய்வதாக இருக்கிறது. நாட்டின் நீதி மேலாண்மையில் படிந்துள்ள வன்மத்தைப் பிரதிபலிக்கிறது. அந்தத் தீர்ப்பு,...

10

மோடி மாயை : எதற்காக இந்நூல் ? 

தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு நூல் ?  இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா ?  பிஜேபி எதிர்ப்பு   நூலா ?  மோடி வெறுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூலா என்று பல்வேறு கேள்விகள் எழும்.  இதற்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலுரைக்க இயலாது....

2

மோடியின் இடஒதுக்கீடு அஸ்திரம் திருப்பித் தாக்கும் !

தலித்துகளும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் பாஜகவுக்கு எதிராக திரளவும், 50 சதவீத வரம்பு நீக்கப்பட கோரிக்கை வைக்கவும் இது வழி வகுக்கும்.   இதுவரை இடஒதுக்கீட்டில் விலக்கப்பட்டிருந்த சமூகப் பிரிவினரில் பொருளாதார நோக்கில் பின் தங்கிய பிரிவினருக்கு, கல்வி நிறுவனங்களிலும், அரசு பணிகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது...

0

ரஃபேல் விவாதம், நிர்மலா சீதாரமன் உரை: ஒரு நாடகமன்றோ நடக்குது!

கடந்த வெள்ளியன்று மக்களவையில் ரஃபேல் பேரம் மீதான விவாதத்திற்கு 150 நிமிட நேரம் பதிலளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது கட்சி எம்.பி.க்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அனைவரும் ’கட்டாயம்’ பார்க்க வேண்டிய காணொளிக் காட்சி என்று ட்விட்டரில் கூறியுள்ள பிரதமர் மோடி...

0

மோடிக்கு எதிரான கூட்டணி புனிதமில்லாக் கூட்டணியா?

2019ல் நாம், ‘புனிதமில்லாக் கூட்டணி’ பற்றி நிறையவே கேள்விப்பட இருக்கிறோம். ஏற்கனவே சிலவற்றைக் கேட்டிருந்தாலும், இன்னும் பெரியவை காத்திருக்கின்றன. பாஜக தலைவர்கள் மற்றும் அரசுக்கு நட்பான அதிகாரிகள் எதிர்கட்சிகளின் சுயநல அரசியலைக் குற்றம்சாட்டக் கடந்த ஆண்டு இந்தப் பதத்தை உருவாக்கினர். நாடு முழுவதும், தீவிர எதிரிகள் தங்கள்...