Language: Tamil

3

அமித் ஷாவின் தோல்வி

சாத்தியமற்றதை அமித் ஷா செய்துள்ளார். ஆளுக்கொரு திசைநோக்கி செயல்பட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒன்றுபடுத்தியுள்ளார். கர்நாடக முதலமைச்சராக எச்.டி.குமாரசாமி பதவியேற்பு விழாவில் அவர்களனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர். அமித் ஷாவின் அரசியல் அணுகுமுறை, என்ன செய்தாவது எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறும் தந்திரம்,...

2

விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விஷால், தேர்தலில் போட்டியிடும் சமயத்தில், தமிழ் சினிமாவில் பைரசியை ஒழிக்கிறேன் என்ற வாக்குறுதியோடு போட்டியிட்டார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்த எதையுமே செய்யவில்லை.  இதனால் அவர் மீது, தயாரிப்பாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.  பல தயாரிப்பாளர்கள் அவர் மீது...

0

கர்நாடகாவுக்கு பிறகு  

கர்நாடக சட்டசபை  தேர்தலில்  கன்னட மரபுகள் இதற்கு முன்பு அரிதாகவே செயல்படுத்தப்பட்டன., இந்த தேர்தலின்போது அது மாறுபட்டது. 12-ம் நூற்றாண்டில் லிங்காயத் தர்ம நிறுவனர் பசவன்னாவின் “உங்கள் செயல்கள் உங்கள் வார்த்தைகளுடன் பொருந்தட்டும்“  ”இவர் யார் எனக் கேட்காதீர்கள். இவர் நம்மில் ஒருவர்” என்ற கோட்பாடுகளை (maxims),...

10

வேதாந்தாவை காப்பாற்றிய பிஜேபி. 

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும்...

Thumbnails managed by ThumbPress