0

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 5 – காலாவதியான 10 கோடி

தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதற்கான விதிகள் எப்படி பிஜேபியின் வசதிக்கேற்ப வளைக்கப்பட்டதென்பதை பார்த்தோம். பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் பணமாக்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது.   சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கவே இந்த விதியை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது....

0

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 4 – கண்காணிக்கும் அரசு

தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், ரகசியமாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நன்கொடை அளிக்க ஏதுவாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி பெருமையாக பல முறை கூறினார். ஹப்பிங்க்டன் போஸ்ட்டின் புலனாய்வுக் கட்டுரையின் நான்காம் பாகம், ஜெய்ட்லி எப்படி கூசாமல்...

2

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 3 – மோசடியில் மோடியின் பங்கு

தேர்தல் பத்திர மோசடியில் நிதி அமைச்சகம் எப்படி அனைத்து விதிகளையும் வளைத்தது என்றும், ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணைய ஆட்சேபணைகள் எப்படி மீறப்பட்டன என்றும் இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் பார்த்தோம். மூன்றாம் பகுதியில், தேர்தல் பத்திரம் தொடர்பான விதி மீறலில் எப்படி மோடியே நேரடியாக...

0

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 2 – மோடி அரசின் பித்தலாட்டங்கள்.

பிஜேபி அரசின் தேர்தல் பத்திர மோசடி எப்படி தொடங்கப்பட்டது என்பதை முதல் பாகத்தில் பார்த்தோம்.  இரண்டாம் பாகத்தில், இந்த மோசடி திட்டத்தை மறைக்க மோடி அரசு எத்தகைய பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டது என்பதை பார்ப்போம். பத்திரிக்கையாளர் நிதின் சேத்தி எழுதிய, ஹப்பிங்டன் போஸ்ட் கட்டுரையின் இரண்டாம் பாகத்தின்...

2

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 1

மோடி அரசு கொண்டு வந்த மோசமான திட்டங்களிலேயே, தேர்தலுக்கான பங்கு பத்திரங்கள் என்பது ஒன்று.  பெரு நிறுவனங்கள் தங்கள் கொள்ளாமல், எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை தரலாம் என்ற அந்த திட்டம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் திட்டமே.   பின்னாளில், அந்த மோசடித் திட்டத்தால் பெருமளவில்...

25

கட்டப் பஞ்சாயத்து.

பாப்ரி மசூதி இடிப்பு சம்பவம், இந்தியாவின் தன்மையையே மாற்றியது.   அதற்கு முன்பு வரை, பெருமளவில் மத வெறி இல்லாமல் இருந்த ஒரு நாட்டின் முகத்தையே மாற்றியமைத்தது ராமர் கோவில் விவகாரம்.    எண்பதுகளில் வெறும் 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பிஜேபியை இரு முறை அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியை...