15

தமிழகத்தில் பரவும் காவி விஷம்

மே 2019, இந்தியா முழுக்க நடந்த பொதுத் தேர்தலில், தமிழகம், கேரளா தவிர்த்து, பிஜேபி மாபெரும் வெற்றி பெற்றது.   பிஜேபி மற்றும் மோடியின் பிரச்சாரங்கள் இந்தியாவெங்கும் பெருவாரியான வாக்குகளை பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் பிஜேபியும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்தன.   ஓரிரு தொகுதிகளை...

2

மரி என்கிற ஆட்டுக்குட்டிகள்

நெட்ஃப்ளிக்சில் unbelievable என்கிற தொடர் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், குற்றவாளி யாரென்று தெரியவில்லை. காவல்துறை குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில் இது தான் தொடரின் ஒன்லைன். நாம் கேட்டுப் பழகிய கதை தான். இந்தக் கதை இரண்டு கோடுகளில் பயணிக்கிறது....

1

உயர்நீதிமன்றத்தின் பெயரில் வசூலா ?

“பொன்.மாணிக்கவேல் 2012ம் ஆண்டு முதல் அக்டோபர் 2018 வரையிலான காலத்தில் 1125 சிலைகளை மீட்டு கொண்டு வந்துள்ளார்.  ஆனால் 1983 முதல், பொன் மாணிக்கவேல் வரும் வரையில்  28 ஆண்டுகளாக, குறைந்த எண்ணிக்கையிலான சிலைகளே அவருக்கு முன் உள்ள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.  சிலை திருடர்களை பொன் மாணிக்கவேல்...

16

இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களின் முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஆளுங்கட்சி பெற்ற பெரும் வெற்றி, இம்முடிவுகளை ஆராய வைக்கிறது.   தமிழகத்தை பொறுத்தவரை, இடைத் தேர்தல்கள் பணத்தால் வெல்லப்படுபவைதான் என்பது நாம் அறிந்ததே என்றாலும், இந்த இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுகவுக்கும், திமுக கூட்டணிக்கான வாக்கு வித்தியாசம் ஒரு...

2

மாமா ஜி, ஆமா ஜி – 25

ஆமா ஜி : வணக்கம் ஜி, சீக்கிரம் வாங்கோ. நல்ல செய்தி உங்ககிட்ட சொல்லாம்னு பார்த்தா ஆடி அசஞ்சு வறீங்க மாமாஜி: சொல்லுங்க ஜி என்ன விஷயம் ? ஆமா ஜி: இனி மாடு பின்னாடி சொம்பை தூக்கிட்டு சுத்த வேண்டாம்.  பொருளாதாரம் உயரப்போகுது ஜி மாமா ஜி...

17

பழிவாங்கப்பட்டாரா டி.கே.சிவக்குமார் ?

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்,  வீடு மற்றும் பண்ணை வீடுகளில், கடந்த ஆகஸ்ட் 2017ல் வருமான வரித் துறை சோதனைகள் நடத்தியது.   அந்த சோதனைகளின்போது, 15 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத 300 கோடி ரூபாய் கண்டு பிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியது.  தற்போது, சிவக்குமார் அமலாக்கத்...