Language: Tamil

0

நீதித்துறையின் கருப்பு பக்கங்கள் 

  இந்தியாவில் எவரும் காவல் துறை அதிகாரிகளை.   ஐஏஎஸ் அதிகாரிகளை   ஆளுங்கட்சியை,     குடியரசுத் தலைவரை  மக்களவை சபாநாயகரை   முதல்வரை,  பிரதமரை  தேர்தல் ஆணையத்தை, ஆளுனரை ஏன் கடவுளையே கூட விமர்சிக்கலாம். ஆனால் நீதித்துறையை விமர்சிக்கவே முடியாது. அதிலும்  2014 பிறகு...

0

கசடற -9 –  கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை….

  நாளை இந்தியாவின் 75வது சுதந்திர நாளை கொண்டாட இருக்கிறோம்.  எந்த ஒரு நாட்டின் வரலாறிலும், அடிமைத் தளையிலிருந்து விடுதலையான 75வது ஆண்டு என்பது கொண்டாடத்தகுந்ததே.  நாமும் கொண்டாடுவோம்.  சுயபரீசிலனை செய்துகொண்டே.  இந்த 75 ஆண்டுகளில் நாம் சாதித்தது ஏராளமான விஷயங்களில்.  சறுக்கியதும் பலவற்றில்.  பெற்றது பல. ...

0

கசடற – 8 – என் பிரியமான எதிரிகளே !!!

எத்தனையோ விமர்சனங்களைக் கண்டிருக்கிறேன். மிரட்டல்களையும் தான். எப்போதும் அஞ்சியதில்லை. நான் சாலை விபத்தில் மரணமடைந்ததாகக் கூட செய்திகளை சில மாதங்களுக்கு முன்பு பரப்பினார்கள். அப்போதும் நான் என் வேலைகளைத் தொடர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறேன். அனைத்துக் கட்சியினரையும், நேர்மையற்ற அதிகாரிகளையும், ஏன் நீதிபதிகளையும் பற்றியும் கூட எழுதியிருக்கிறேன்....