கசடற – 6 – அவர்கள் அப்படித்தான்
கடந்த வாரம் கசடற தொடரில் வில் இப்படி எழுதியிருந்தேன். “உண்மை எல்லோருக்கும் பிடித்தமானது அல்ல. உண்மையை மட்டுமே விரும்புபவர்களை புரிந்து கொள்வது சிரமம். ஏனெனில் உண்மையின் சூட்டினை எல்லோராலும் தாங்க முடியாது. அதனால் அதனைத் தீண்ட பலரும் யோசிப்பார்கள்” இந்த வார ‘கசடற’ வில், இது...