9

நிலைகுலைந்த நீதி – பாகம் 3

இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை சாமானிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்பதற்கு முன்பு ஒரு சிறு உதாரணம் பார்ப்போம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் ஒரு இளநிலை உதவியாளர். அவர் தன்னை மாவட்ட ஆட்சியர்...

7

ஊழலுக்கு எதிரான போராட்டம் எளிதானதல்ல.

சவுக்கு தளம் தொடங்கியது முதல் எத்தனையோ ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளன.  அவற்றில் சிலவற்றில் விசாரணை நடைபெற்றுள்ளது.  சிலவற்றில் நீதிமன்ற விசாரணையின் மூலம் புலனாய்வு தொடங்கப்பட்டுள்ளது. அப்படி அம்பலப்படுத்தப்பட்ட விசாரணையில் ஒன்றுதான் விஜிஎன் கட்டுமான நிறுவனத்தின் ஊழல். ஊழலே உன் விலை என்ன ?     இக்கட்டுரை, எழுதப்பட்ட...

7

நிலைகுலைந்த நீதி – பாகம் 2

பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது, காலம் காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. 1997ம் ஆண்டு, பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுக்கவும், அச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், தற்போது சட்டம் இல்லாத காரணத்தால், இத்தகைய குற்றங்களை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும், பெண்கள்...

9

நிலைகுலைந்த நீதி – பாகம் 1

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார், இந்தியாவின் நீதித் துறையையே உலுக்கிப் போட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று ஒரு புறம்.  இது நீதித் துறையை முடக்க நடைபெறும் சதி என்று மற்றொரு புறம்.  இந்த புகார் உண்மையா இல்லையா...

5

எங்கும் பரப்பப்படும் பீதி,  வெறுப்பு –  இதுவரை காணாத தேர்தல் பிரச்சாரம்

எல்லோருக்கும் பொதுவான கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக போட்டுக்கொண்டிட  வேஷங்கள் கலைந்துவிட்டன. தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரம் போலச் சுதந்திர இந்தியா ஒருபோதும் கண்டதில்லை.  நாட்டின் அரசமைப்பு சாசனம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது.  ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக திரும்பத் திரும்ப “மற்றவர்கள்”  மீது,   குறிப்பாக முஸ்லிம்கள்...

1

“மோடி இல்லை எனில் வேறு என்ன?”ஜனநாயகம் என்பதுதான் இதற்கான பதில்.

 “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது....