தலித்துகளை ஆறு சீட்டுக்காக அறிவாலயத்தில் அடமானம் வைத்தாரா திருமாவளவன் ?
தொல் திருமாவளவன், தமிழகம் சந்தித்துள்ள தலித் தலைவர்களில் வேறுபட்டவர். தமிழகம் சந்தித்துள்ள தலித் தலைவர்களின் ஆகப் பெரும் லட்சியமே, தாங்கள் எம்பி அல்லது எம்.எல்.ஏ ஆவது மட்டுமே. வளர்ச்சி அடையும் வரை தலித் முன்னேற்றம், சாதி ஒழிப்பு என்று வாய் கிழிய பேசுபவர்கள், ஒரு...