வன்னியர்களை வட்டிக் கடையில் அடகு வைக்கும் ராமதாஸ்
வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று டிசம்பர் 1 முதல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்த போராட்டம் ஜனவரியிலும் தொடரும் என்று கூறியுள்ளார் மருத்துவர். கடந்த 22 நவம்பர் 2020 அன்று, நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின்...