கொரொனா தடுப்பு : அடிப்படை கோளாறு
பொது முடக்கத்தை விலக்க மத்திய அரசு அடிப்படை தரவாக எடுத்துக் கொண்ட புள்ளி விபரம், சரிபார்க்கப்படாத விபரங்கள், தவறான பெயர்கள், என பல குளறுபடிகளை கொண்டிருந்தது. சில மாநிலங்கள், இந்த புள்ளிவிபரத்தை நிராகரித்து, சொந்த புள்ளி விபரங்களை பயன்படுத்தின. ஐந்து மாநிலங்களில் மட்டும்தான், மத்திய மற்றும் மாநில...