நளினி செல்போன். நடந்தது என்ன ?1

நளினி செல்போன். நடந்தது என்ன ?

கடந்த 20.04.2010 அன்று பத்திரிக்கைகளில் வேலு£ர் பெண்கள் சிறையில் 19 ஆண்டுகளாக இருந்து வரும், நளினியின் அறையில் செல்போன் கைப்பற்றப் பட்டதாக பத்திரிக்கைகளில் தகவல் வெளிவந்தது. இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையிலும் இச்சம்பவம் விவாதிக்கப் பட்டு, சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த வாரம் இது தொடர்பாக...

உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுக்கு பகிரங்கக் கடிதம்5

உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுக்கு பகிரங்கக் கடிதம்

“ஆளெல்லாம் ஸ்டைலா சினிமா ஆக்டர் மாதிரி இருக்காரு…. ஆனா புத்தி சரியில்லையே…. “ அன்பார்ந்த திரு.ஜாபர்சேட் அவர்களே, வழக்கமாக அரசியல்வாதிகளுக்குத்தான் பகிரங்கக் கடிதம் எழுதுவார்கள், என்ன இது அதிகாரிக்கு, அதுவும் காவல்துறை அதிகாரிக்கு பகிரங்கக் கடிதமா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எந்த...

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே2

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

முன்னை இட்ட தீ முப்புறத்திலேபின்னை இட்ட தீ தென்இலங்கையில்அன்னை இட்ட தீ அடிவயிற்றிலேயானும் இட்ட தீ மூள்கமூள்கவே கருணாநிதியின் துரோகங்களுக்கு அளவேயில்லாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. உலகத் தமிழர் வரலாற்றிலேயே, மிகப் பெரும் அவமானச்சின்னமாக கருணாநிதி உருவெடுத்து இருக்கிறார். ஆனால் வெட்கமேயில்லாமல் தன்னை இன்னும்...

லஞ்ச ஒழிப்புத் துறையில் நூதன ஊழல். பகீர் குற்றச் சாட்டு4

லஞ்ச ஒழிப்புத் துறையில் நூதன ஊழல். பகீர் குற்றச் சாட்டு

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள ஊழல்களைக் களையவும், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடுகளை கண்டறியவும் ஏற்படுத்தப் பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே, நூதனமாக முறையில் ஊழல் நடைபெற்று வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊழல், அதிகார மட்டத்தில் உள்ள...

ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் கண்டு கொள்ளாத லஞ்ச ஒழிப்புத் துறை3

ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் கண்டு கொள்ளாத லஞ்ச ஒழிப்புத் துறை

லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை மறைந்திருந்து, பாய்ந்து சென்று கையும் களவுமாக கைது செய்தது என்று செய்திகளில் படித்திருப்பீர்கள். ஆனால், இப்படி கையும் களவுமாக கைது செய்யப் படுபவர்களில், கீழ்மட்ட அரசு ஊழியர்கள்தான் அதிக அளவில் மாட்டிக் கொள்கிறார்கள் உதாரணத்திற்கு, கிராம நிர்வாக...

காங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை3

காங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை

தமிழக காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது. கோஷ்டிகளை வளர்த்து மோதிக்கொள்வதில், தமிழக காங்கிரஸ் கட்சியை விஞ்ச ஒருவரும் கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியையும் விஞ்சும் வகையில், தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இந்த கோஷ்டி மோதலில்...