ஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்…..18

ஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்…..

ஒரே நேரத்தில் இப்படி இரண்டு விதமான உணர்வுகள் வந்தால் அதை எப்படி அனுபவிப்பது ? அனுபவித்துத் தானே ஆக வேண்டும். முதலில் சோகத்தை பகிர்ந்து கொள்வோம். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த, காவல்துறை ஐஜிக்கள் ஜாபர் சேட் மற்றும் சங்கர் ஜிவால் பிரியப் போகிறார்கள் என்ற...

சந்தனக்காடு to ஜானி ஜான் கான் ரோடு 23

சந்தனக்காடு to ஜானி ஜான் கான் ரோடு 2

வீரப்பன். இந்தப் பெயர், தமிழக மற்றும் கர்நாடக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. மொலக்கன் என்கிற வீரப்பனின் ஆப்பரேஷன்களிலேயே மிகப் பெரிய ஆப்பரேஷன், ராஜ்குமார் கடத்தல். இரண்டு மாநில அரசாங்கங்களை மூன்று மாதங்களுக்கும் மேலாக, அரசின் பார்வையில் ஒரு சாதாரண கடத்தல் காரனாகவும், சட்டத்தின் பார்வையில்...

உடைக்கப் படும் நான்காவது தூண்….10

உடைக்கப் படும் நான்காவது தூண்….

நான்காவது தூண். ஜனநாயகத்தின் முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு தூண். பத்திரிக்கைகளைத்தான் இவ்வாறு முக்கியமான தூணாக கருதுகிறார்கள் அறிஞர்கள்.இன்று இந்த நான்காவது தூண் மெல்ல மெல்ல கருணாநிதியால் உடைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் தூணை உடைத்து, தனக்கு துதி பாடும் ஜால்ராக் கூட்டங்களை வைத்து ஒரு உளுத்துப்...

பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும்.15

பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும்.

மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர்...

திமுகவின் அடுத்தடுத்த போராட்டங்கள்.10

திமுகவின் அடுத்தடுத்த போராட்டங்கள்.

இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர் ஒருவர் கொல்லப் பட்டது குறித்து செய்தி வெளியானதும், உடனடியாக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பாக திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்டு எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. 1983ம் ஆண்டு முதல் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட மீனவர்கள்...

சந்தனக்காடு to ஜானி ஜான்கான் ரோடு. 19

சந்தனக்காடு to ஜானி ஜான்கான் ரோடு. 1

ஏ ப்ரல் மாத இரவு. 2003ம் ஆண்டு. ஒரு பச்சை நிற ஜீப்பில், கோபால் ராயப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கிளம்புகிறார். அந்த ஜீப்பை மோகன் என்ற டிரைவர் ஓட்டிச் செல்கிறார். அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் வந்ததும், பாரதி கால் டாக்சி...