Language: Tamil

0

கசடற – 17 – வாழ்த்துக்கள் ராகுல்

நீங்கள் ஒரு நாட்டின் மன்னர். உங்கள் நாடு அடிமைப்பட்டு விட்டது. ஆனால் நீங்கள் சரணடைய மறுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எதிரியோ மிக மிக வலுவானவன். உங்கள் படைகளை உடைக்கிறான். உங்கள் தளபதிகளை விலைக்கு வாங்குகிறான். உங்கள் விசுவாசிகளை மிரட்டி கடத்துகிறான்....

0

மகன் Vs மருமகன் – வெடிக்கும் மோதல்

காங்கிரஸ் பேரியக்கம் பெரிய இயக்கமாக இருந்த காலம். காங்கிரஸ் கட்சி நடத்திய தேசிய பள்ளியில் நடக்கும் ஜாதிய கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி காந்திக்கு கடிதம் எழுத மழுப்பலான பதில் வர நாட்டு விடுதலையைவிட சமூக மாற்றம், இட ஒதுக்கீடு  முக்கியம் என முடிவெடுத்த பெரியார் காங்கிரஸிலிருந்து...

0

ரசிகர்கள் கோமாளிகள் அல்ல!!

  ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப்  பெற்றவர்.  தலைமுறைகளை வசீகரித்தவர்.  இனி வரும் தலைமுறை நடிகர்களுக்கும் உதாரணமாக இருக்கப்போகிறவர்.  இத்தனை ஆண்டுகள் கழித்தும், அவரது படங்களுக்கான  எதிர்பார்ப்பினைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். இது எளிதல்ல.   ஒரு எளிய பின்புலத்தில்...

0

கசடற – 16 – அம்பேத்கர் கண்ட இந்துமதம்

இந்தியாவின் ஒப்பு நிகரற்ற தலைவர் என அம்பேத்கரைச் சொல்ல வேண்டும். இதனை முன்பே அறிந்திருந்தாலும் சிறையில் அவர் எழுதிய, அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வாசிக்கும்போது நன்றாகத் தெரிந்தது. அம்பேத்கர், தன்னை சந்தைப் படுத்திக் கொள்ள அறியாதவர். 24 மணி நேரமும் அவரது சிந்தனை, எவ்வளவு முடியுமோ...

0

இதோ எழுதிவிட்டேன் தேசத்தை!!!!

அரசியல்வாதி வேறு. தலைவர் வேறு. தலைவர் பொறுப்புக்கு வராமல் போகலாம். பதவியைத் தொடாமல் இருக்கலாம். அவர் தலைவராக வாழ்ந்து காட்டிவிட்டே நீங்குவார். ஒரு தலைவர் வாழும் காலத்தை விட மரித்த பின் இன்னும் கொண்டாடப்படுவார். பல தலைமுறைகளுக்கு அவருடைய சிந்தனையைத் தந்துவிட்டுப் போவார். அந்த சிந்தனை ஒவ்வொருவராலும்...

0

ஜெயலலிதா – மரணமுள்ள ஒரு வாழ்வு

எனக்கு மனோதிடம் அதிகம் என்று சொல்வதற்கு தைரியம் வேண்டும். ஜெயலலிதாவுக்கு அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அதை உறுதிபடுத்திக் கொண்டே வாழ வேண்டியதாக இருந்தது. அதற்கான எல்லா முயற்சிகளையும் அவர் எடுத்தார். தனிமையில் வளர்ந்த ஒரு பெண்ணாக, அம்மாவால் சினிமாவுக்குள் அழைத்துக் கொண்டு வரப்பட்டு, நில் என்றால் நின்றும்,...