சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்2

சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி 7 வருடம் முடித்தவர்களை விடுதலை செய்துள்ளதால், தன்னையும் முன் விடுதலைக்கு பரிசீலிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை...

செங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்டி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்0

செங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்டி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில், கருணாநிதியின் கைக்கூலி காவல்துறையால் நடத்தப் பட்ட கொடிய தாக்குதலைக் கண்டித்து இன்று (04.02.2010) மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று இதழாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்...

செங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்1

செங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

03.02.2009 அன்று இரவு செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடந்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 04.02.2010 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற இருக்கிறது. கண்டன உரை ஆற்ற இருப்பவர்கள் விடுதலை ராசேந்திரன்இதழாளர் அய்யநாதன்மல்லை சத்யாவேளச்சேரி...

ஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்1

ஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்

ஈழத்திலே சிங்களக் காடையர்கள் தந்த நெருக்கடிக்கும், குண்டு வீச்சுக்கும் அஞ்சி, தாய்த் தமிழகம் நம்மை வாரி அணைத்துக் கொள்ளும், வாஞ்சையோடு ஏந்திக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் எம் மண்ணில் கால் வைத்த ஈழத் தமிழர்களே ! இங்கேயும் ராஜபக்ஷே ஆட்சிதான் நடக்கிறதோ என்ற எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தியதற்காக...

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்12

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்

அறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான் இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம். படத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும்...

சிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?1

சிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?

இப்போதைய திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா, சட்டமன்றத்தில் “சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்து வந்ததா ? ஜெயலலிதா கேட்டது எந்த தொனியில் என்றால் சிபிஐ வசம் ஒரு விசாரணையை ஒப்படைத்தால், அவர்கள்...