மந்திரி பதவி கொடுங்கள் தாயே !0

மந்திரி பதவி கொடுங்கள் தாயே !

மூன்று எழுத்து…மூன்று எழுத்து… கூட்டு மூன்று எழுத்து ஓட்டு மூன்று எழுத்து கட்சி மூன்று எழுத்து ஆட்சி மூன்று எழுத்து தில்லி மூன்று எழுத்து சோனியா மூன்று எழுத்து ராகுல் மூன்று எழுத்து திமுக மூன்று எழுத்து பதவி மூன்று எழுத்து இல்லை மூன்று எழுத்து அல்வா...

நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும்0

நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும்

நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும் ஈழத்தில் படுகொலையை நிறுத்த தன்னையே மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகு சமூகத்தில் அனைத்துப் பிரிவினரின் போராட்டத்தை கருணாநிதி தன் கூலிப்படையாக செயல்படும் காவல்துறையை ஏவி விட்டு ஒடுக்கிய நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி வழக்கறிஞர்கள் மட்டும் தொய்வடையாமல், காவல்துறையின்...

அரசரைவிட அரசுக்கு விசுவாசம்0

அரசரைவிட அரசுக்கு விசுவாசம்

போலீசாரால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் வழக்கறிஞர் புகழேந்தி கருணாநிதியின் அடிவருடியாய் செயல்படுவதில் காவல்துறை காட்டும் முனைப்பும் அவசரமும் வியக்கத் தக்கதாய் உள்ளது. ஆங்கிலத்தில் MORE LOYAL THAN THE KING HIMSELF என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் அரசனை விட அரசுக்கு விசுவாசமாய் இருத்தல்....

தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி !0

தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி !

தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி ! எமெர்ஜென்சியில் பல நெருக்கடிகளை சந்தித்ததாக மார்தட்டிக் கொள்ளும் முத்துவேல் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும் தற்பொழுது தமிழ்நாட்டில் காவல்துறையின் துணையோடு செயல்படுத்தி வரும் அராஜகங்களும் அநியாயங்களும் வரன்முறையற்று வளர்ந்து கொண்டே வருகிறன்றன. தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும், மாநில ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும்,...

மவுன்ட் ரோட்டை மூடிய மன்மோகன் சிங்1

மவுன்ட் ரோட்டை மூடிய மன்மோகன் சிங்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்து நலம் விசாரிப்பதற்காக இன்று சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனைக்கு மன்மோகன் சிங் வருகை தந்தார். இவர் வருகையை ஒட்டி ஜெமினி மேம்பாலம் முதல் சாந்தி தியேட்டர் வரை போக்குவரத்து சுத்தமாக நிறுத்தப் பட்டது. சைக்கிள் கூட அனுமதிக்கப் படவில்லை....

சிபுசோரேன், பர்னாலா கருணாநிதி சந்திப்பு1

சிபுசோரேன், பர்னாலா கருணாநிதி சந்திப்பு

சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிபுசோரேன், ஆளுநர் பர்னாலா மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சந்தித்து உரையாடினால் .. .. .. … .. (என்று ஒரு கற்பனை) கருணாநிதி : வாங்க சோரேன். எப்படி இருக்கீங்க ? சோரேன் : அத ஏன் சார்...