உதாசீனப்படுத்தப்பட்ட அறிவுரைகள், அதிகரித்த கொரொனா
கொரோனா பொது முடக்கத்தினை தளர்த்துவதற்கென்று அரசின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு சில விதிமுறைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அரசோ அதனை பொருட்படுத்தவில்லை. அதோடு புதிதான விதிமுறைகளை தன்னிச்சையாக வகுத்துக் கொண்டது. அதனை மாநில அரசுகளுக்குத் தெளிவுபடுத்தவுமில்லை. இதன் விளைவாக கொரோனா தொற்று 10,841 சதவிகிதம் அதிகரித்தது....