கடும் நெருக்கடியில் கருணாநிதி… ….9

கடும் நெருக்கடியில் கருணாநிதி… ….

கடந்த 10 நாட்களாக, இலங்கை அகதிகள் மேல், கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள “திடீர்“ அக்கறை குறித்து, பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 1983ல் இலங்கையில் வெடித்த இனக் கலவரம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வரத் தொடங்கினர். 2003 செப்டம்பருக்குப் பிறகு அகதிகளின் வருகை சற்றே...

அட கோமாளிகளா !!!!!3

அட கோமாளிகளா !!!!!

ரெட்டி vs யெட்டி. கர்நாடக அரசியலில், கடந்த 15 நாட்களாக நடந்த சம்பவங்கள், விறுவிறுப்பான மசாலா படத்தை விஞ்சும் வண்ணம் இருந்தன. நகைச்சுவை, சென்டிமென்ட், த்ரில் என்று எதற்கும் பஞ்சம் இல்லை. ஒகெனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து, படகில் தமிழகம் வந்து, இனவெறியைத் தூண்டி, ஆட்சியைப்...

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்6

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை, 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறை உயிரோடு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள அவ்வப்போது, செய்தித் தாளில் “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது“, “லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது“ என்று சில செய்திகளை பார்த்துள்ளோம்....

நீதிபதி தினகரன் நல்லவரா கெட்டவரா ?4

நீதிபதி தினகரன் நல்லவரா கெட்டவரா ?

“நீ யாரென்று கேட்டால் சாதியைக் கூறாமல் நான் தமிழன் என்றோ அல்லது நான் மனிதன் என்றோ கூறும் நிலை வர வேண்டும்’ என்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 3 அன்று கரூரில் நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார். கடந்த வாரம், திமுகவின் நாளேடான...

தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார்1

தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார்

தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. தலைமைச் செயலாளராக நியமிக்கப் படுவதற்கு முன், ஸ்ரீபதி விழிப்புப் பணி ஆணையராக (Vigilance Commissioner) பதவி வகித்தார். அப்பதவியில் இருக்கையில், ஊழல் புகாரில் சிக்கிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிரான விசாரணையை தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத்...

அழிந்தது ஆணவம் !7

அழிந்தது ஆணவம் !

சென்னை உயர்நீதிமன்றம் வியாழனன்று வெளியிட்ட அதிரடித் தீர்ப்பால் ராதாகிருஷ்ணன் என்ற ஆணவம் பிடித்த போலீஸ் அதிகாரியின் கொட்டம் அடங்கத் தொடங்கியுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளிலேயே, ஆணவம் பிடித்த அதிகாரிகளின் பட்டியிலில் முதலிடம் பிடிப்பவர் ராதாகிருஷ்ணன்தான். லஞ்ச ஒழிப்புத் துறையில், ஐஜியாக பணியாற்றிய பொழுது, இவருக்கு இங்கிலாந்து நாட்டின்...