ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ் என்ற மாணிக்கம் (!!!!????)5

ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ் என்ற மாணிக்கம் (!!!!????)

ராஜீவ் தவான் “இந்த உலகில் நாம் மாணிக்கங்களை அரிதாகத்தான் காணமுடியும். ராதாகிருஷ்ணன் அது போன்றதொரு மாணிக்கம். அவர் உலகின் தலைச்சிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர். அவரைப் போன்ற காவல்துறை அதிகாரி 19/2 சம்பவத்தில் தவறாக முடிவெடுத்து, வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார் என்பதை ஏற்பதற்கில்லை.” உச்சநீதிமன்ற...

நக்சலைட்டுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ?1

நக்சலைட்டுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ?

நேற்று மன்மோகன் சிங் பேசிய இரு விஷயங்கள் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியன. ஞாயிற்றுக் கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தேசத்தின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் நக்சலைட்டுகளே, வரக்கூடிய காலங்களில், நக்சலைட்டுகளுக்கெதிரான போரில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினார். இதற்கு அடுத்து மன்மோகன் சிங்...

தமிழக அரசே செங்கல்பட்டு பூந்தமல்லி வதை முகாம்களை இழுத்து மூடு !0

தமிழக அரசே செங்கல்பட்டு பூந்தமல்லி வதை முகாம்களை இழுத்து மூடு !

செங்கல்பட்டு பூந்தமல்லி (அகதி) முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி கோட்டை முன் ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில், ஈழ அகதிகளுக்காக சிறப்பு முகாம் இயங்கி வருகிறது. நடைமுறையில் இது அகதிகள் முகாம் அல்ல ! இது சிறைச்சாலையே ! இந்த முகாம்களில் இருப்பவர்களைக் காண வழக்கறிஞர்கள் கூட...

ராஜீவ் கொலையாளிகள் அரசை மிரட்டுகிறார்களா ?3

ராஜீவ் கொலையாளிகள் அரசை மிரட்டுகிறார்களா ?

நளினி சமீபத்தில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களான ராபர்ட் பயாஸ் மற்றும் நளினி ஆகியோர், முன்விடுதலை கோரி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ராபர்ட் பயஸ் இதையொட்டி, தேசிய ஊடகங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இவ்விவாதங்களில் பங்கு பெற்ற பெரும்பாலானோர் இந்த தேசத்தின் முன்னாள் பிரதமர்...

பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு !1

பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு !

ஒரு மொழி என்பது யாரால் சிறப்பு பெறுகிறது ? மக்களால் சிறப்பு பெறுகிறது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி… “ என்றெல்லாம் பழம்பெருமை பேசி வருகிறோமே. இத்தனை ஆண்டுகாலம், மக்கள் இந்த மொழியை பேசி வருவதால்தான் இன்னும் தமிழ் என்ற மொழி வாழ்ந்து வருகிறது....

அதிகாரிகளை நம்பி மோசம் போன ஜெயலலிதா !3

அதிகாரிகளை நம்பி மோசம் போன ஜெயலலிதா !

1991ல் ராஜீவ் மரணத்திற்குப் பின் ஏற்பட்ட அனுதாப அலையால், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் தனக்கு திடீரென தந்த பதவியை சரிவர பயன்படுத்தத் தவறினார். தமிழகம் வரலாறு காணாத ஊழலையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் சந்தித்தது. எதிர்த்துக் குரல் கொடுத்த அனைவரும், அப்போது அமலில் இருந்த “தடா“ என்ற...