ஏ.கே.விஸ்வநாதன், ஐபிஎஸ் மீது ஊழல் புகார்0

ஏ.கே.விஸ்வநாதன், ஐபிஎஸ் மீது ஊழல் புகார்

ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் தமிழகத்தில் ஐஜி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியான ஏ.கே.விஸ்வநாதன் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. சிபிஐன் ஊழல் ஒழிப்புப் பிரிவில் 5 ஆண்டுகள் எஸ்பியாகவும், டிஐஜியாகவும் பணியாற்றி, பின்னர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் இணை இயக்குநராகவும் பின்னர் சென்னை மாநகர கூடுதல் ஆணையாளராக...

தமிழக காவல்துறையில் உள்குத்து….!1

தமிழக காவல்துறையில் உள்குத்து….!

கடந்த பிப்ரவரி 19 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் நடந்த வழக்கறிஞர்கள் மீதான கொடூர தாக்குதலை நாம் மறந்திருக்க இயலாது. ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகமும் இணைந்து, இத்தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பியும், போராடியும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராகவும் கருணாநிதி அரசு மறுத்தது மட்டுமல்லாமல், அவர்களைக் காப்பாற்ற...

கூண்டில் அடைக்கப் பட்ட விடுதலை சிறுத்தை1

கூண்டில் அடைக்கப் பட்ட விடுதலை சிறுத்தை

ஆகஸ்ட் 17 விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாள். தமிழகத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவராக வளர்ந்து வந்தவர். பல தலித் தலைவர்கள் பெருந்தலைவர்களாக வளர்ந்ததும்,இயக்கத்தை மறந்து தங்களது சுயநலத்தைப் கவனத்தில் கொண்டு பதவி சுகத்தில், கொள்கைகளை கரைத்து விட்டு, தாங்களும் கரைந்து போன நிலையில்,...

சிறைக் கைதிகள் உரிமைக்கான ஒரு பேரணி !1

சிறைக் கைதிகள் உரிமைக்கான ஒரு பேரணி !

தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில், சிறைக் கைதிகளுக்கான ஒரு கோரிக்கைப் பேரணி, 10.08.2009 அன்று நடைபெற்றது. 1) 7 ஆண்டுகள் தண்டனைக் கழித்த வாழ்நாள் சிறையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் 2) 10 ஆண்டுகள் தண்டனைக் கழித்த அனைத்து வாழ்நாள் சிறையாளிகளையும் எந்தவித பாரபட்சமோ பாகுபாடோ...

முத்துக்கருப்பன் IPS மீதான ஊழல் வழக்குகள் மூடப்பட்டன0

முத்துக்கருப்பன் IPS மீதான ஊழல் வழக்குகள் மூடப்பட்டன

முத்துக்கருப்பன், IPS 2001ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், மிகவும் போட்டிகள் அதிகம் இருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப் பட்டார் முத்துக்கருப்பன் IPS. கூடுதல் டிஜிபி தரத்திலான அதிகாரிகள் தான் சென்னை மாநகரத்தின் காவல் ஆணையாளராக நியமிக்கப் படுவது வழக்கம். ஆனால், ஐஜி அந்தஸ்த்திலான...

லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தை ஒழிக்கிறதா ? வளர்க்கிறதா ?0

லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தை ஒழிக்கிறதா ? வளர்க்கிறதா ?

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என ஒரு துறை செயல்பட்டு வருகிறது என்பது “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது, லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது, லஞ்சம் வாங்கிய காவலர் கைது“ என்று வரும் செய்திகளை வைத்து ஓரளவு தெரிந்து கொள்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில், விஏஓ, உதவியாளர் போன்ற...