அரசு ஊழியர்களும், கொடை வள்ளல் கருணாநிதியும்.,,,2

அரசு ஊழியர்களும், கொடை வள்ளல் கருணாநிதியும்.,,,

படத்தை பெரிதாக்க படத்தின் மீது அழுத்தவும் சமுதாயத்தில் நடக்கும் எதுவுமே தங்களை பாதிக்காது எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், பாசாங்கு செய்து கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் அது அரசு ஊழியர் கூட்டமே….. உலகம் எப்படிப் போனால் எனக்கென்ன….. என்னுடைய சம்பளம், எல்.டி.சி,...

கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் மனந்திறந்த மடல் !7

கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் மனந்திறந்த மடல் !

அன்பரே ! உங்களைப் போல் கொஞ்சும் தமிழில் எனக்கு எழுதத் தெரியாது. மந்திரத் தமிழில் மயக்கத் தெரியாது. என் மனதை எழுதத் தெரியும். உங்களுக்கு அப்போது பிடித்த ‘காகிதப் பூ’ கதாநாயகி இப்போது உங்கள் மனம் கவராமல் போனது காலத்தின் கோலமே ! காகிதப்பூ நாடகத்தில் நான்...

யாருக்கும் வெட்கமில்லை !0

யாருக்கும் வெட்கமில்லை !

நன்றி. துக்ளக் ஒரு வழியாக கருணாநிதி நடத்திய உள்ளே வெளியே நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. தமிழினத் தலைவராய் இருப்பதைக் காட்டிலும், குடும்பத் தலைவராய் இருப்பதுதான் பிரதான பணி என அப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார். காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ...

உள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.0

உள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.

நன்றி தினமணி ஒரு வழியாய் கருணாநிதியின் “உள்ளே வெளியே” ஓரங்க நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த ஒரு வாரமாய் தேசிய ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும், இந்நாடகம் குறித்த செய்திகள் புளித்துப் போகும் அளவுக்கு வந்தன. 2004 பாராளுமன்ற தேர்தலில் 145 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி...

இதையும் பாருங்கள் !0

இதையும் பாருங்கள் !

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப் பட்டதும், தமிழகமே துயரத்தில் ஆழ்ந்து, ஏதாவதொரு மூலையில் இருந்து அவர் இறக்கவில்லை என்ற நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்தோடு, அலைந்து கொண்டிருந்தனர். இந்த ஏக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் சில பத்திரிக்கைகள் இதிலும் லாபம்...

வடக்கு வழங்கவில்லை குடும்பம் செழிக்கவில்லை0

வடக்கு வழங்கவில்லை குடும்பம் செழிக்கவில்லை

உடன்பிறப்பே, பம்பரமாய்ச் சுற்றி, நாடாளுமன்ற தேர்தலில் நீ ஈட்டித்தந்த வெற்றி தெவிட்டாத தெள்ளமுதாய்ச் நாவில் சுவைக்கும் இவ்வேளையில், அச்சுவையிலே வேம்பைக் கலந்தது போல் கழகக் கண்மணிகளாம் அழகிரி, தயாநிதி, கனிமொழி, பாலு, ராசா ஆகியோருக்கு கேட்ட துறைகளில் அமைச்சர் பதவி அளிக்காமல், வடக்கு வஞ்சகம் செய்துள்ளதை நீ...