இதையும் பாருங்கள் !0

இதையும் பாருங்கள் !

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப் பட்டதும், தமிழகமே துயரத்தில் ஆழ்ந்து, ஏதாவதொரு மூலையில் இருந்து அவர் இறக்கவில்லை என்ற நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்தோடு, அலைந்து கொண்டிருந்தனர். இந்த ஏக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் சில பத்திரிக்கைகள் இதிலும் லாபம்...

வடக்கு வழங்கவில்லை குடும்பம் செழிக்கவில்லை0

வடக்கு வழங்கவில்லை குடும்பம் செழிக்கவில்லை

உடன்பிறப்பே, பம்பரமாய்ச் சுற்றி, நாடாளுமன்ற தேர்தலில் நீ ஈட்டித்தந்த வெற்றி தெவிட்டாத தெள்ளமுதாய்ச் நாவில் சுவைக்கும் இவ்வேளையில், அச்சுவையிலே வேம்பைக் கலந்தது போல் கழகக் கண்மணிகளாம் அழகிரி, தயாநிதி, கனிமொழி, பாலு, ராசா ஆகியோருக்கு கேட்ட துறைகளில் அமைச்சர் பதவி அளிக்காமல், வடக்கு வஞ்சகம் செய்துள்ளதை நீ...

மந்திரி பதவி கொடுங்கள் தாயே !0

மந்திரி பதவி கொடுங்கள் தாயே !

மூன்று எழுத்து…மூன்று எழுத்து… கூட்டு மூன்று எழுத்து ஓட்டு மூன்று எழுத்து கட்சி மூன்று எழுத்து ஆட்சி மூன்று எழுத்து தில்லி மூன்று எழுத்து சோனியா மூன்று எழுத்து ராகுல் மூன்று எழுத்து திமுக மூன்று எழுத்து பதவி மூன்று எழுத்து இல்லை மூன்று எழுத்து அல்வா...

நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும்0

நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும்

நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும் ஈழத்தில் படுகொலையை நிறுத்த தன்னையே மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகு சமூகத்தில் அனைத்துப் பிரிவினரின் போராட்டத்தை கருணாநிதி தன் கூலிப்படையாக செயல்படும் காவல்துறையை ஏவி விட்டு ஒடுக்கிய நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி வழக்கறிஞர்கள் மட்டும் தொய்வடையாமல், காவல்துறையின்...

அரசரைவிட அரசுக்கு விசுவாசம்0

அரசரைவிட அரசுக்கு விசுவாசம்

போலீசாரால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் வழக்கறிஞர் புகழேந்தி கருணாநிதியின் அடிவருடியாய் செயல்படுவதில் காவல்துறை காட்டும் முனைப்பும் அவசரமும் வியக்கத் தக்கதாய் உள்ளது. ஆங்கிலத்தில் MORE LOYAL THAN THE KING HIMSELF என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் அரசனை விட அரசுக்கு விசுவாசமாய் இருத்தல்....

தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி !0

தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி !

தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி ! எமெர்ஜென்சியில் பல நெருக்கடிகளை சந்தித்ததாக மார்தட்டிக் கொள்ளும் முத்துவேல் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும் தற்பொழுது தமிழ்நாட்டில் காவல்துறையின் துணையோடு செயல்படுத்தி வரும் அராஜகங்களும் அநியாயங்களும் வரன்முறையற்று வளர்ந்து கொண்டே வருகிறன்றன. தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும், மாநில ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும்,...