தொலைபேசி ஒட்டுக்கேட்பும் கருணாநிதியின் கபடநாடகமும்0

தொலைபேசி ஒட்டுக்கேட்பும் கருணாநிதியின் கபடநாடகமும்

14.04.2009.. .. .. சரியாக ஒரு வருடம் முடிந்து விட்டது. எதற்கு ஒரு வருடம் முடிந்து விட்டது என்கிறீர்களா ? 14.04.2008 அன்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதி அவர்களுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற...