எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) பாடத் திட்டம்
சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் செய்தி சென்னைப் பல்கலைக் கழகத்தில் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு “எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) அறிமுகம்.திருவாசகம், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சென்னைப் பல்கலைகழகத்தில் இந்தப் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப் படுத்தப் படுவதால், பல்கலைக்கழகத்துக்கு உதவும் வகையில் இரண்டு...