Language: Tamil

பிரபாகரன் தந்தை மரணத்துக்கு காரணம் தொல்.திருமாவளவனே ? 23

பிரபாகரன் தந்தை மரணத்துக்கு காரணம் தொல்.திருமாவளவனே ?

பிரபாகரன் தந்தை நோய்வாய்ப்பட்டுத்தானே இறந்தார், அவர் மரணத்துக்கு திருமாவளவன் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. ஆனால், தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் மரணத்துக்கு ஏன் தொல்.திருமாவளவனே காரணம் என்று கூறக்கூடாது ? “அடங்க மறு, அத்து மீறு“ என்ற முழக்கத்தோடு, தமிழக...

மகத்தான மக்கள் தலைவன் மரணம் 0

மகத்தான மக்கள் தலைவன் மரணம்

ஜோதி பாசு. சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கட்சி பேதங்களைக் கடந்து, எல்லாருடனும் நேச உணர்வுடன் பழகிய ஒரு தலைவன் ஜோதி பாசு. சிபிஎம் கட்சியை வெறுக்க பல காரணங்கள் இருந்தாலும், இதையெல்லாம் தாண்டி ஜோதி பாசு அனைவராலும் நேசிக்கப் பட்டவர். இன்று மேற்கு வங்கத்தில் சிங்கூர்,...

அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் செம்மொழி மாநாடு ? 4

அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் செம்மொழி மாநாடு ?

அனாதைகளுக்கும், செம்மொழி மாநாட்டுக்கும் என்ன தொடர்பு ? இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படியாவது வெற்றி பெற்றதாக காட்ட வேண்டும் என்று கருணாநிதி கடும் முனைப்பு காட்டி வருகிறார் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். இந்த மாநாட்டை நடத்தி...

பூமியை காதலிக்கும் ஒரு கூட்டம். 1

பூமியை காதலிக்கும் ஒரு கூட்டம்.

பொதுவாக வாழ்க்கையில் சமூகத்தை நேசிப்பவர்கள் குறைவு. நானும் சமூகத்தில் ஒரு அங்கம் என்பது அனைவருக்கும் புரிந்திருந்தாலும் தான் மற்றும் தனது குடும்பத்தை தாண்டி சிந்திப்பவர்கள் வெகு குறைவு. எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமூகத்தை தீவிரமாக நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசுகள் தீவிரவாதிகள் என்று...

மத்தியில் தமிழ் ஆட்சிமொழி. சாத்தான் ஓதும் வேதம். 0

மத்தியில் தமிழ் ஆட்சிமொழி. சாத்தான் ஓதும் வேதம்.

< வழக்கமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, அனைத்து அரசியல்வாதிகளும் கையாளும் தந்திரம், தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை, தங்களுக்கு ஏதுவான, தங்களது “அடிவருடி பத்திரிக்கையாளர்களை“ விட்டு ஏதுவான ஒரு கேள்வியை கேட்க வைப்பார்கள். இந்த தந்திரத்தில் கருணாநிதியை விஞ்ச யாரும் கிடையாது. இவ்வாறு கருணாநிதிக்கு ஏதுவான கேள்விகளை...

சினிமா பார்த்தால் 1200 ரூபாய் ??? 6

சினிமா பார்த்தால் 1200 ரூபாய் ???

என்னடா இது ? நம்மதானே காசு குடுத்து சினிமா பாக்கணும். திருட்டு டிவிடியிலே பாக்கறதுன்னா கூட, நம்மதானே காசு செலவு பண்ணணும். சினிமா பாக்க 1200 ரூபாய் எவன் தருவான் ? ஒரு வேளை “சவுக்கு“ தளத்தில் இருக்கும் ஆட்கள் லூசாயிட்டாங்களா ? என்று ஆச்சர்யமாக இருக்குமே...