தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை, 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறை உயிரோடு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள அவ்வப்போது, செய்தித் தாளில் “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது“, “லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது“ என்று சில செய்திகளை பார்த்துள்ளோம்....