Language: Tamil
தள்ளாத வயதிலும் தணியாத அதிகார போதை
இன்று கருணாநிதிக்கு 86வது பிறந்த நாள். சிறந்த தமிழறிஞர், சிறந்த நிர்வாகி, சிறந்த ராஜதந்திரி, சிறந்த அரசியல்வாதி, சிறந்த எழுத்தாளர், என்றெல்லாம் கருணாநிதியை புகழ வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது. இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் தகுதி இல்லாதவர் அல்ல கருணாநிதி. ஆனால், இந்த அனைத்துத் தகுதிகளையும் விட,...
அரசு ஊழியர்களும், கொடை வள்ளல் கருணாநிதியும்.,,,
படத்தை பெரிதாக்க படத்தின் மீது அழுத்தவும் சமுதாயத்தில் நடக்கும் எதுவுமே தங்களை பாதிக்காது எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், பாசாங்கு செய்து கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் அது அரசு ஊழியர் கூட்டமே….. உலகம் எப்படிப் போனால் எனக்கென்ன….. என்னுடைய சம்பளம், எல்.டி.சி,...
கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் மனந்திறந்த மடல் !
அன்பரே ! உங்களைப் போல் கொஞ்சும் தமிழில் எனக்கு எழுதத் தெரியாது. மந்திரத் தமிழில் மயக்கத் தெரியாது. என் மனதை எழுதத் தெரியும். உங்களுக்கு அப்போது பிடித்த ‘காகிதப் பூ’ கதாநாயகி இப்போது உங்கள் மனம் கவராமல் போனது காலத்தின் கோலமே ! காகிதப்பூ நாடகத்தில் நான்...
யாருக்கும் வெட்கமில்லை !
நன்றி. துக்ளக் ஒரு வழியாக கருணாநிதி நடத்திய உள்ளே வெளியே நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. தமிழினத் தலைவராய் இருப்பதைக் காட்டிலும், குடும்பத் தலைவராய் இருப்பதுதான் பிரதான பணி என அப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார். காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ...
உள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.
நன்றி தினமணி ஒரு வழியாய் கருணாநிதியின் “உள்ளே வெளியே” ஓரங்க நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த ஒரு வாரமாய் தேசிய ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும், இந்நாடகம் குறித்த செய்திகள் புளித்துப் போகும் அளவுக்கு வந்தன. 2004 பாராளுமன்ற தேர்தலில் 145 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி...