போர் உங்களுக்கு கீரீடமாகாது மோடி!
இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியா பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று கூறினார். மற்றொரு தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மோடி மீண்டும் பிரதமர் ஆனால்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்” என்று வெளிப்படையாக கூறினார். சரிந்து வந்த மோடியின்...