0

அரசு உங்களை காப்பாற்றாது!!

சென்னையில் நாளுக்கு நாள் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் என்ன நடக்கிறது, என்ன நடக்கவிருக்கிறது என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்தக் குழப்பத்தைத் தடுத்து , மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.   ஆனால் அவருக்கு இந்த நோய் எத்தகையது, எப்படி...

0

கொரொனா தடுப்பு : அடிப்படை கோளாறு

பொது முடக்கத்தை விலக்க மத்திய அரசு அடிப்படை தரவாக எடுத்துக் கொண்ட புள்ளி விபரம், சரிபார்க்கப்படாத விபரங்கள்,  தவறான பெயர்கள், என பல குளறுபடிகளை கொண்டிருந்தது.   சில மாநிலங்கள், இந்த புள்ளிவிபரத்தை நிராகரித்து,  சொந்த புள்ளி விபரங்களை பயன்படுத்தின.  ஐந்து மாநிலங்களில் மட்டும்தான், மத்திய மற்றும் மாநில...

0

உதாசீனப்படுத்தப்பட்ட அறிவுரைகள், அதிகரித்த கொரொனா

கொரோனா பொது முடக்கத்தினை தளர்த்துவதற்கென்று அரசின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு சில விதிமுறைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அரசோ அதனை பொருட்படுத்தவில்லை. அதோடு புதிதான விதிமுறைகளை தன்னிச்சையாக வகுத்துக் கொண்டது. அதனை மாநில அரசுகளுக்குத் தெளிவுபடுத்தவுமில்லை. இதன் விளைவாக கொரோனா தொற்று 10,841 சதவிகிதம் அதிகரித்தது....

0

கொரொனா : விஞ்ஞானிகள் பரிந்துரையை உதாசீனப்படுத்திய மோடி அரசு

 கொரொனாவை கையாளும் விவகாரத்தில் மத்திய அரசின் விஞ்ஞானிகள் அளித்த அறிவுரையையே அரசு உதாசினப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.  கொரொனாவை கையாள அரசு நியமித்த கோவிட்19 குழுவினர், மார்ச் இறுதியில், அரசு போதுமான தயாரிப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.   ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை, கொரொனா சோதனை,...