0

ஆனந்த் டெல்டும்டேவைப் பார்த்தால் யாருக்கு பயம்?

டெல்டும்டேவின் எழுத்துக்கள் தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளின் போலித்தனத்தையும், சாதி இல்லை என்பவர்களையும், இந்த்துத்துவ வெற்றி பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களையும் அடையாளம் காட்டுகின்றன. இவர்கள்தான் இன்று ஆனந்த் மௌனமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். “வரலாற்றுக் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசும்போது எப்போதும் நம் நாட்டில் செய்வது போல் நாயக வழிபாட்டுப்...

1

சிபிஐ: அலோக் வர்மா அதிரடி நீக்கத்தின் காரணம் என்ன?

 மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அமைப்புக்குள் நடைபெற்றுவரும் மோதலின் இறுதிக் கட்டம், அரசியல் திரைப்படத்தின் அனைத்துப் பரபரப்பு அமசங்களையும் கொண்டதாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக அமர்த்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 10ஆம் தேதி, அவர் மீண்டும் நீக்கப்பட்டார்....

0

25 மாநிலங்களில் 100 % மின்மயம்: மோடி அரசின் புரட்டு வேலை!

வலுவானதொரு அறிவிப்புடன் 2018ஆம் ஆண்டை நிறைவு செய்தது நரேந்திர மோடி அரசாங்கம். 25 மாநிலங்கள் 100 % வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கியிருப்பதாக, டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பொன்றில் மின்சாரத் துறை தெரிவித்தது. அந்த அறிவிப்பு உத்தரப் பிரதேசத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதோடு, பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி...

1

ஆன்ந்த் டெல்டும்ப்டே மீதான நடவடிக்கை: மோடி அரசின் ஆணவம்  

சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களை,  நகர்புற மாவோயிஸ்ட்கள் என அழைப்பதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள், நாட்டின் மீதான தங்கள் பிடியை தக்கவைத்துக்கொள்ள மோசமான வன்முறையை தூண்டிவிடுகிறது. சமூகச் செயற்பாட்டாளர்கள் வன்முறையைத் தூண்ட சதி செய்கின்றனர் என்று நம்பும் அளவுக்கு மக்கள் ஏமாளிகளாக இருப்பதாக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள்...

0

மோடிக் குழப்பத்தைவிடக் கூட்டணிக் குழப்பமே மேல்!

 சிபிஐயில் ஏற்பட்ட குழப்பம், பாராளுமன்றத்தை அலட்சியம் செய்தல், நீதித்துறைக்கு மிரட்டல் விடுத்தது முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரை மோடியின் ஆட்சிக் காலம் பல்வேறு கொந்தளிப்பான காலகட்டங்களைக் கண்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டி வந்த பாஜக, வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியா, ராகுல் காந்தியா...

0

எச்ஏஎல்லின் நிலை தாழ்ந்தது ஏன்?

ஆர்டர்கள் குறைவானதாலும் ரிசர்வ் பணம் கிடைக்கப்பெறாததாலும் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமாகிய எச்ஏஎல் மோசமான ஒரு எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு வாய்ப்பு தர வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தந்திரமான விற்பனை வழியைக் கண்டுபிடித்து லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனமான BEMLஐ நரேந்திர...