Language: Tamil

0

மோடிக்கு ஜனநாயக அமைப்புகள் காட்டும் எதிர்ப்பு!

2014ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்து வருவதாக கவலை இருந்தது, ஆனால் வலுவான எதிர்ப்புகள் காரணமாக அரசாங்கம் தனது முடிவுகளில் பின்வாங்கிய தருணங்களும் உள்ளன. 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்துவருவது குறித்த கவலை அதிகரித்துவருகிறது. 2017ஆம்...

0

தூய்மை கங்கைத் திட்டத்தில் மோடியின் பம்மாத்து வேலை!

  கவுன்சில் நெறிமுறைகளின்படி தேசிய கங்கை கவுன்சில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் கூட்டப்பட வேண்டும். ஆனால், மோடி தலைமையில் ஒருமுறைகூட இந்தக் கூட்டம் நடக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதுவரை ஒருமுறைகூட தேசிய கங்கை கவுன்சில் (NGC – National Ganga Council) கூட்டம் நடைபெறவில்லை என்பது...

0

திட்டமிட்டு உக்கிரமாக்கப்படும் இந்து தீவிரவாதம்

அரவிந்த் லிம்பாவலி பேசுவதைக் கேட்டபோது, அவர் எனக்கு ஒரு அர்த்தமுள்ள மனிதராகவே தோன்றினார். என்னுடைய இருளடைந்த நகரமான பெங்களூருவில் நகரமயமாக்கலைக் கொண்டுவருகையில் கட்சி பாகுபாடற்ற ஒரு பொறியாளராகவே எனக்குத் தெரிந்தார். கர்நாடகாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான இவரது ட்வீட்டுகள் அங்கன்வாடிகள் , ஏரிகள்,...

1

ரபேல் சீராய்வு ஏன் மோடி அரசைக் கவலையில் ஆழ்த்துகிறது?

  மோடிக்கு ரஃபேல் தரும் தலைவலியின் 5 முக்கிய அம்சங்கள் மார்ச் 6 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ரபேல் சீராய்வு மனுக்கள் தொடர்பாகக் காரசார விவாதம் துவங்கியது. அன்றைய தினம் மனுதாரர்களான பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன. ரபேல் ஒப்பந்தம்...

4

யாருக்கும் வெட்கமில்லை

கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள்....

2

வெகுஜன ஊடகங்களின் மோடி ஜால்ரா

சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த ‘தி வயர் உரையாடல்கள்‘ அமர்வில் பத்திரிகையாளர் ரவிஷ் குமார் நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம்: பொதுவெளியில் எவையெல்லாம் ஏற்கத்தகாததாகவும், அறமற்றதாகவும் இருந்தனவோ, அவையெல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதன்மைச் செய்தி ஊடகங்களில் முற்றிலும் ஏற்கத்தக்கதாகவும் அறமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஊடகப் போக்கு என்பது...

Thumbnails managed by ThumbPress