மோடி அரசு அறிவுஜீவிகளைக் குறி வைப்பதில் உள்ள அபாயம் என்ன?
அறிவுஜீவிகள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள்; சுதந்திரமாகச் சிந்திக்கும் நம் உரிமையுடன் நெருக்கமாகத் தொடர்பு உடையவர்கள். அதனால்தான் சர்வாதிகார அரசுகளால் குறி வைக்கப்படுகின்றனர். அசாமிய மொழியில் சாகித்ய அகாடமி விருது வென்ற ஹிரேன் கோஹைன் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தலித அறிஞரான ஆன்ந்த டெல்டும்டே, பீமா கோரேகானில்...