தனித்துவம் காட்டிய தமிழகம்
இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை அடித்தாலும் தமிழ்நாட்டில் ஒரு துளி ஈரம் கூட இல்லை. பாஜக தமிழ்நாட்டில் ஒரு சக்தியே கிடையாது, தனித்து போட்டியிடுமேயானால் நிச்சயம் நோட்டாவுக்கு கீழ் தான். ஆனால் இந்த முறை சாதிய சமன்பாட்டின் படியும், வாக்கு சதவிதத்தின் படியும் ஒரு வலுவான...